Sunday, July 6, 2008

காதல் !

எல்லையில்லா எண்ணங்களின் இச்சையோ
அடங்காத அவயங்களின் இச்சையோ
காதல் !

விண்ணை முட்டும் வேதனையும்
எல்லையற்ற இன்பத்தையும் தரக்கூடியது !

தலைமுறை தலைமுறையாய் வருவது
தவிப்பானது ! தவிர்க்க முடியாதது !

மானுடத்தின் மகிமை !
பிரபஞ்சத்தின் புதிர் !

1 comment:

hari prasnth(kallar) said...

hai raja raja cholan history is very intresting today where is chola vamsam chola main attacking technique please tell him