கண்ணிலிருக்கும்  கருவிழியாய்  
           என்னிலிருக்கும்    உன்  நினைவலைகல்     
                  என்றும்   உறங்காதவை !!  
 தொலைதூரம்  நீயுருந்தும்    
        அடுக்கடுக்காய்   ஆட்கொள்ளும்  உன் நினைவுகள்        
             சிதலமடைந்த   என்  செல்கலில்ருந்தும்  நீங்காதவை !     
1 comment:
Good one da
- Johnon
Post a Comment